மீண்டும் யாஷிகா, பாலாஜி: பிக்பாஸ் ப்ரோமோ 1

  Newstm Desk   | Last Modified : 26 Sep, 2018 09:35 am
biggboss-promo-1

பிக்பாஸ் நிகழ்ச்சியில் எவிக்டாகி வெளியேறியவர்கள் எல்லாம் வீட்டிற்குள் மீண்டும் வந்து கொண்டு இருக்கும் நிலையில் இன்றைய ப்ரோமோவில், யாஷிகாவும் பாலாஜியும் வீட்டிற்குள் வருவது போன்ற காட்சிகள் காட்டப்படுகின்றன.

இந்த வாரத்தோடு பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவு பெற உள்ளது. இந்நிலையில் கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டிற்கு எவிக்டாகி வெளியே சென்ற போட்டியாளர்கள் வருகை தந்துக் கொண்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் இன்று வெளியாகி இருக்கும் முதல் ப்ரோமோவில் கடைசியாக வெளியேறிய பாலாஜி மற்றும் யாஷிகா வீட்டிற்குள் வருகின்றனர். அப்போது பேசும் யாஷிகா, வீட்டிற்கு சென்ற பிறகும் பிக்பாஸ் விதிமுறைகள் பற்றியே யோசிப்பதாக கூறினார். 

பாலாஜி பேசும் போது, தனது வீட்டு நாய் தன்னை அடையாளம் காண முடியாமல் கத்துவதாக கூறினார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close