ஹர்பஜன் தன்னை அறைந்தது குறித்து பிக்பாசில் பேசிய ஶ்ரீசாந்த்

  Newstm Desk   | Last Modified : 24 Nov, 2018 10:52 am
sreesanth-recalls-the-time-he-was-slapped-by-harbhajan-singh-in-biggboss

ஐ.பி.எல் தொடரில் தன்னை ஹர்பஜன் சிஙக் அறைந்தது. குறித்து இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஶ்ரீசாந்த் பேசினார். 

பாலிவுட் நடிகர் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் இந்தி நிகழ்ச்சியின் 12வது சீசனில் இந்திய அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த் கலந்து கொண்டிருக்கிறார். இதில் ஐபிஎல் தொடரில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய பஞ்சாப் மும்பை போட்டியின் போது ஹர்பஜன் சிங் அறைந்த நிகழ்வை பற்றி ஸ்ரீசாந்த் பகிர்ந்து கொண்டார்.

அப்போது, ‘‘மும்பைக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்றப் பிறகு நான் ஹர்பஜனை சீண்டும் சொற்களை கூறி இருக்கக் கூடாது அதுதான் அவரை கோபமடைய செய்தது.

ஆனால் நான் ஹர்பஜன் மீது  மரியாதை வைத்திருக்கிறேன். அந்த சம்பவத்துக்குப் பிறகு இருவரும் சந்தித்து கொண்டு எங்களுக்கு இடையே இருந்த பிரச்சனையை தீர்த்து கொண்டோம்’’ என்று கூறினார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close