பிக்பாஸ் -3யில் இணையும் தேனடை!

  கண்மணி   | Last Modified : 19 May, 2019 11:21 am
the-popular-actress-in-the-big-bass-3

பெரும்பான்மையான மக்களை விஜய் டிவி பக்கம் திருப்பிய நிகழ்ச்சி பிக்பாஸ். இதன் சீஸன்- 3யையும் கமல்ஹாசனே தொகுத்து வழங்க உள்ளார். சமீபத்தில் இந்த சீஸனுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டது. இந்த ப்ரோமோவில் கருப்பு கண்ணாடி அணிந்து நிற்கும் கமலின் கண்ணிற்குள் தெரிந்தது 'பிக்பாஸ்3'.  

வரும் ஜூன் மாதம் பிக்பாஸ்- 3 நிகழ்ச்சி துவங்கலாம் என எதிர்பார்க்கப்பட்டு வரும் நிலையில், பிக்பாஸ்-3 யில் முதல் என்ட்ரி கொடுக்கும் பிரபலத்தை தேர்வு செய்து விட்டதாம் விஜய் டிவி.

அதன்படி 'வாம்மா மின்னல், என்னும் வசனத்தில் துவங்கி தேனடையென' பிரபலமான 'ஜாங்கிரி’ மதுமிதா தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close