மாஸா எண்ட்ரி கொடுக்கிறது முக்கியமில்லை, எக்ஸ்சிட் ஆகாம இருக்கிறது தான் முக்கியம்: பிக் பாஸ் கவுண்ட்டவுன்!

  கண்மணி   | Last Modified : 20 Jun, 2019 12:52 pm
biggboss-3-countdown

பிக் பாஸ் 3 சீசனுக்கான பங்கேற்பாளர்கள் குறித்த எந்த தகவலும் அதிகாரபூர்வமாக தற்போது வரை வெளிவராத நிலையில், வரும் ஜூன் 23 ம் தேதி ஒளிப்பரப்பாக உள்ள நிகழ்ச்சிக்கான கவுண்ட் டவுனை துவங்கி விட்டனர் பிக் பாஸ் குழுவினர்.

அதையொட்டி, மாஸா எண்ட்ரி கொடுக்கிறது முக்கியமில்லை, எக்ஸ்சிட் ஆகாம இருக்கிறது தான் முக்கியம் என்னும் கமல்ஹாசனின் வசனத்துடன் பிக் பாஸ் 3யின் இன்றைய ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

ஏற்கனவே நாம் அறிந்த படி பிக் பாஸ் வீட்டிற்குள் வரும் பங்கேற்பாளார்களின் எண்ட்ரி மாஸாகத்தான் இருக்கும். ஆனால், வந்த சில நாட்களிலேயே, வெறுத்துப்போய் சுவர் ஏறி தப்பிக்கும் முயற்சியெல்லாம் நாம் பிக் பாஸின் முந்தைய சீசன்களில் பார்த்திருக்கிறோம்.

தற்போது பிக்பாஸ்3 க்கா வெளியிடப்பட்ட ப்ரோமோவில் மேற் சொன்ன கருத்துக்களைத்தான் கமல்ஹாசன் குறிப்பிடுவது போல தோன்றுகிறது.

 

 

newstm.in

 

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close