பிக் பாஸ்3 ல்  இப்படித்தான் என்ட்ரி கொடுக்கப்போகிறார் கமல்?

  கண்மணி   | Last Modified : 23 Jun, 2019 12:51 pm
kamal-is-going-to-give-an-entry-in-bigg-boss-3

பிக் பாஸ் முதல் சீசனில் மக்கள் மத்தியில் அமர்ந்திருந்த வண்ணம் என்ட்ரி கொடுத்திருந்தார் கமல் ஹாசன், அடுத்த சீசனில் மக்களை சந்தித்த பின்னர் என்ட்ரி கொடுத்திருந்தார். இந்த சீசனில் சற்று வித்யாசமாய் 16 கெட்டப் கமலுடன் என்ட்ரி  கொடுக்கிறாராம் . கமல் நடிப்பில் பிரபலமான காதாபாத்திரங்களான விருமாண்டி, தேவர் மகன், அப்பு, அவ்வை சண்முகி உள்ளிட்ட 16 வித தோற்றங்களில் மேக்கப் போட்ட டூப் மேன்கள் மேடையில் தோன்ற, அவர்களுக்கு இடையிலிருந்து வருகிறாராம் கமல்.

அதோடு இந்த சீசனிலும் கட்டாயம் அரசியல் மட்டும் தான் இருக்க போகிறது.  அதோடு மற்றுமொரு சுவாரஸ்யம் என்னவென்றால் இந்த முறை வின்னருக்கான மெடல் அனைத்து பங்கேற்பாளர்களுக்கும்   முன்கூட்டியே கொடுக்கப்பட்டு விட்டதாம். போட்டியின் முடிவில் யார் வெற்றியாளராக தேர்ந்தெடுக்கப் படுகிறார்களோ அவர்கள் மட்டும் தான் இந்த மெடலை பிக் பாஸ் வீட்டிலிருந்து எடுத்து செல்ல முடியுமாம். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close