கவினை நாயுடன் ஒப்பிடும் அபிராமியின் அம்மா?  பிக் பாஸ் 3ல் ஆரம்பமான காதல் சர்ச்சைகள் 

  கண்மணி   | Last Modified : 26 Jun, 2019 01:13 pm
abirami-s-mother-controversy-speech-about-kevin

பிக் பாஸ் சீசன்3, துவங்கிய முதல் நாளே சர்ச்சையை  அரம்பித்து விட்டனர் போட்டியாளார்கள் .   பிக் பாஸ் சீசன் ஒன்றில் ஆரம்பமான காதல் விவகாரம், சீசன் 2 போட்டியாளார்களிடையே பெரிய சர்ச்சையையே வெடிக்க வைத்து. அதேபோன்று தற்போது சீசன் 3லும் ஆரம்பமாகிவிட்டது காதல் சர்ச்சை. 
பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் கவினை தொலைக்காட்சியில் பார்த்தவுடனேயே அவர் மீது காதல் ஈர்ப்பு ஏற்பட்டதாக சமீபத்தில் அபிராமி  கூறி சர்ச்சையை கிளப்பினார். அது போதாதென்று, இது குறித்து பேசியுள்ள அபிராமியின் அம்மா "காதல் யார் மீதும் ஏற்படும் ஏன் நாய் மீது கூடத்தான்"  என கூறியுள்ளாராம். 

ஒருவழியா பிக்பாஸ் சீசன் 3 போட்டியாளர்களை களம் இறக்கிட்டாங்க விஜய் டிவி

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close