பிக் பாஸ் தர்ஷனை வெளுத்து வாங்கும் வைத்யா: வாக்காலத்துக்கு வரும் பாத்திமா பாபு!

  கண்மணி   | Last Modified : 28 Jun, 2019 03:36 pm
biggboss3-today-episode-promo

பிக் பாஸ்3 வீட்டிற்குள் இருக்கும் தர்ஷன் நேற்றுதான் அவருடைய சொந்தக் கதை, சோக கதையை சொல்லி ரொம்ப வருத்தப்பட்டதோட, பார்ப்பவர்களை மனம் உருக வைத்தார்.

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவை  வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அந்த விடீயோவில், இன்றைய எபிசோடில் தர்ஷனின் சூழ்நிலையே மறிப்போக போகிறது.

எப்பவும் கலகலப்பாக இருக்கும் மோகன் வைத்யாகிட்ட, தர்ஷன் எதையோ ஏடாகூடாமா சொல்ல. அதனால் கடுப்பான வைத்யா, இனிமேல் என்னை அப்பானு கூப்பிடாதே. என்று கோபமா சொல்கிறார்.

இதனால் தர்ஷன் ரொம்ப சோகத்தில் மூழ்க, அதைப்பார்த்த  பாத்திமா பாபு,  பாவம் அந்த பையன் என்று சொல்லி தர்ஷனுக்காக மோகன் வைத்யாகிட்ட பேசுறாங்க. இந்த சண்டைக்கு   என்ன காரணம் என்பதை இன்றைய எபிசோடில் நாம் காணலாம். 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close