முழிபிதுங்கி நிற்கும் சாண்டி : பிக்பாஸ் வீட்டில் இன்று

  கண்மணி   | Last Modified : 29 Jun, 2019 06:10 pm
biggboss3-today-promo

பிக் பாஸ் சீசன் 3ன் முதல் வாரம் குதுகலமாக துவங்கி, ரணகளமாக முடிந்தது. முதல் வார முடிவான இன்று, பங்கேற்பாளர்களை சந்திக்க கமல் வரப்போகிறார். இவர் வரும் இந்த எபிசோடுக்கான ப்ரோமோவை வெளியிட்டுள்ளது விஜய் டிவி. அந்த வீடியோவில், முதல் நாள் சாண்டி, குளியல் தொட்டிக்குள் விழுந்தது குறித்து கமல் கேட்க, திரு திருன்னு சாண்டி முழிக்கும் காட்சிகள் உள்ளன. இன்று முதல் வார முடிவு யாரெல்லாம்  கமல் கிட்ட வசை வாங்க போறங்கன்னு பார்ப்போம்.

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close