எப்படி இருந்த பிக்பாஸ் வீடு..இப்படி ஆகிடுச்சே?

  கண்மணி   | Last Modified : 30 Jun, 2019 03:28 pm
biggboss3-today-episode

பிக் பாஸ் சீசன்3 துவங்கிய நாள் முதல் மிக ஒன்றுமையாக இருந்த குடும்பத்தில் மீராமிதுன் எண்ட்ரிதான் முதல் சண்டையை ஆரம்பித்து வைத்தது. அது முதல் இன்று வரை ஒரே சண்டையும் கூச்சலும் தான். அதிலும் மீராமிதுனுடன் மட்டும் சண்டையிட்டு கொண்டிருந்த  சிலர் திடீர்னு தங்களுக்குள்ளேயே சண்டை போட ஆரம்பிச்சுட்டாங்க.

அபிராமி - மதுமிதா, மோகன் வைத்யா- தர்ஷன் என பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது. ஒற்றுமையா இருந்த பலர் இப்போது பிக்பாஸ் வீட்டிற்குள் எப்பொழுதும் வாக்குவாதம் செய்துகொண்டே தான் இருக்கின்றனர். இன்று அந்த சண்டை கேமரா இருப்பதையும் மறக்கும் அளவிற்கு, பல போட்டியாளர்களை அழ வைக்கிறது.இன்றைய எப்சோடுக்கான ப்ரோமோ..

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close