முதல் வார எலிமினேஷன் பட்டியலில் ஏழு பேர்: ரசிகர்களின் ஓட்டிற்காக காத்திருக்கும் பிக் பாஸ்

  கண்மணி   | Last Modified : 02 Jul, 2019 02:07 pm
seven-people-on-the-first-week-s-elimination-list-bigg-boss3

பிக் பாஸ் சீசன்3, தனது முதல் வாரத்தைக் கடந்து இரண்டாம் வாரத்தில் அடி எடுத்து வைத்துள்ளது. இந்த வாரம் தான் சீசன் 3க்கான முதல் எலிமினேஷன் பரிந்துரை நடைபெற்றது. சென்ற வார நிலவரப்படி மீரா மிதுன், மதுமிதா, சாக்சி அகர்வால், கவின் உள்ளிட்டோர் மட்டுமே எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்படுவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் சென்ற வாரம் அம்மா, அண்ணன், அப்பா என பாச மழையில் நனைந்தவர்கள் சிலரும் முதல் வார எலிமினேஷனுக்கு பரிந்துரைக்கப்பட்டது சற்று அதிர்ச்சியாகத்தான் இருக்கிறது. அதன்படி மீரா மிதுன், மதுமிதா, சாக்சி அகர்வால், கவின், ஆகியோருடன் சரவணன், பாத்திமா பாபு, சேரன் உள்ளிட்டோரும் எலிமினேஷன் பட்டியலில் இணைந்துள்ளனர். இந்த 7 பேரில் யாரெல்லாம் பிக் பாஸ் வீட்டில் தொடர வேண்டும் என ரசிகர்கள் முடிவு செய்வதற்கான ஆப்பையும் வெளியிட்டு விட்டனர் விஜய் டிவி.

 

— Vijay Television (@vijaytelevision) July 1, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close