மதுமிதாவை தொடர்ந்து  மீராவுடனும் சண்டை போடும் கவின்: பிக் பாஸ்3ல் இன்று!

  கண்மணி   | Last Modified : 02 Jul, 2019 02:33 pm
biggboss3-s-today-promo

பிக் பாஸ் சீசன் 3இன் இரண்டாவது வார துவக்கத்திலேயே கலாச்சாரம் முதல் பெண் ஒழுக்கம் வரை உள்ள  தனிப்பட்ட விசயங்களை கூறி போட்டியாளர்கள் சண்டையிட்டு கொண்டனர். இதற்கிடையில் எதிர்பாரத சிலரும் எலிமினேஷனுக்கு பரிந்துரை செய்யப்பட்டனர்.

பல காரசார நிகழ்வுகளுக்கு இடையில் இன்றைய எபிசோடும் சண்டையுடன் கலகலப்பாகத்தான் இருக்கப் போவதாகத் தெரிகிறது. இன்று மதுமிதாவை தொடர்ந்து மீரா மிதுனை நோக்கி கூச்சலிடுகிறார் கவின். இந்த பிரச்னையிலும் பிக் பாஸ் குடும்பத்தில் பெரும்பாலானோர் கவினை சப்போர்ட் செய்து மீராவுக்கு எதிராகப் பேசும்  ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close