பிக்பாஸ் நிகழ்ச்சியில் பிசியாக உள்ள நடிகையை கைது செய்ய போலீஸ் தீவிரம்!

  Newstm Desk   | Last Modified : 02 Jul, 2019 10:24 pm
actress-vanitha-police-make-arrest-in-bigboos-program-seriously

நடிகை வனிதாவை கடத்தல் புகாரில் கைது செய்ய, சென்னை காவல் துறையின் உதவியை தெலங்கானா போலீஸ் நாடியுள்ளது. 

தனது மகளை கடத்தி வந்துவிட்டதாக, வனிதா மீது அவரது கணவர் ஆனந்தராஜ் தெலங்கானா போலீசில் புகார் கொடுத்தார். ஆனந்தராஜின் புகாரை அடுத்து வனிதா மீது தெலங்கானா போலீஸார் கடத்தல் வழக்கு பதிவு செய்துள்ளனர். வனிதா தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றிருப்பதால், அவரை கைது செய்ய நசரத்பேட்டை போலீசிடம் தெலங்கானா போலீஸ் உதவி கோரியுள்ளது.

newstm.in 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close