யாரை குறிப்பிட்டு கொந்தளிக்கிறார் அபிராமி: பிக்பாஸ் வீட்டில் இன்று

  கண்மணி   | Last Modified : 03 Jul, 2019 12:35 pm
biggboss3-tody-episode-promo

பிக் பாஸ் சீசன் 3 துவங்கி முதல் நாளிலேயே கவின் மீது தனக்கு ஈர்ப்பு ஏற்பட்டதாக அபிராமி கூறியிருந்தார்.

கவினின் செயல்களும் கிட்டத்தட்ட அபிராமி மீதான ஈர்ப்பை சொல்வது போன்ற செயல்களாகவே இருந்தன. இந்நிலையில் ஒரு பாட்டிலை குழந்தையென்றும், அந்த குழந்தை தனக்கும் முகெனுக்கும் பிறந்தது என அபிராமி கூறி சர்ச்சையை கிளப்பினார்.

இது தொடர்பாக பல பிரச்னைகள் வீட்டில் வெடித்தன. இதற்கிடையே அபிராமி முகென் ராவ் என் நண்பர்.  நான் லவ் பண்ணினால் லவ் பண்றேன் என்று அவன் மூஞ்சியை பார்த்து சொல்வேன்.

நாங்க நண்பர்கள். எங்களுக்கிடையே பிரச்சனை என்றால் நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். அதை தீர்க்க யாரும் வர வேண்டாம். உங்களுக்கு பிரச்சனையாக இருந்தால் கண்ணை மூடிக் கொள்ளவும் என்று கூறும் ப்ரொமோ வீடியோ வெளியிடப்பட்டுள்ளது.

அபிராமி யாரை குறித்து இவ்வாறு கூறினார் என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close