ஒருவழியாக  காதலியை முடிவு செய்தார் கவின்: பிக் பாஸ் வீட்டில் இன்று!

  கண்மணி   | Last Modified : 05 Jul, 2019 05:09 pm
biggboss3-today-episode-promo

பிக் பாஸின் மூன்றாவது  சீசன் துவங்கிய சில நாட்களிலேயே இந்த சீசனின் காதல் மன்னன் கவின் என்பது அவரது பேச்சு மற்றும் நடவடிக்கையின் மூலம் தெளிவாகவே தெரிய வந்தது. ஆனால் காதலியாக அவர்  யாரை தேர்ந்தெடுப்பார்  என்கிற குழப்பம் நீடித்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோவின் படி சாக்ஷி அகர்வால் மீதுதான் கவினுக்கு காதல் மலர்ந்துள்ளதாக தெரிகிறது.

இது குறித்து இருவரும் பேசிக்கொண்டிருக்கையில் எனது வருங்கால மனைவி எப்படி இருக்க வேண்டும் என்று நான் நினைத்திருக்கிறேனோ அப்படியே நீ இருக்கிறாய் என சாக்ஷியிடம் கவின் தெரிவிக்கிறார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close