பிக் பாஸில் இந்த வாரம் எலிமினேஷன் ஆகும் போட்டியாளர் யார் தெரியுமா?

  கண்மணி   | Last Modified : 06 Jul, 2019 07:57 pm
this-week-s-elimination-contest-in-biggboss3

பிக் பாஸ் சீசன்3ல் இந்த வார எலிமினேஷனுக்கான மற்ற போட்டியாளர்களின் தேர்வு மற்றும் மக்களின் தேர்வு இரண்டுமே முடிந்து விட்டது. இந்நிலையில் இந்த வார அதிகபட்ச மக்களின் ஆதரவு மதுமிதாவிற்கும், இந்த சீசனில்  முதல் போட்டியாளராக வெளியேறப்போவது பாத்திமா பாபு எனவும் தகவல் வெளியாகியுள்ளது.

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close