பிக் பாஸ் வீட்டில் யார் கவினின் மாமா பெண்?

  கண்மணி   | Last Modified : 07 Jul, 2019 07:21 pm
bigg-boss-3-today-episode-promo

பிக் பாஸ் சீசன் 3 ல் இன்று மிக முக்கியமான நாள். அதாவது முதல் எலிமினேஷன் நடக்க உள்ள நாள். இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இதில் பார்வையாளர் ஒருவர்  போன் செய்து கவினிடம், "நீங்க உண்மையில் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் எந்த பெண்ணை லவ் பண்றீங்கனு" கேட்க, அதற்கு பதில் அளிக்கும் கவின் "எனது மாமாவின் மகள்களிடம் பழகுவது போலத்தான் இங்குள்ள பெண்களிடம் பழகுகிறேன்" என பதில் கூறுகிறார்.  இவரது பதில் மற்ற போட்டியாளர்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது. 

 

newstm.in

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close