அடுத்த குறி லாஸ்லியாவிற்கா : பிக் பாஸில்  இன்று 

  கண்மணி   | Last Modified : 08 Jul, 2019 11:28 am
bigg-boss-3-today-promo

பிக் பாஸ்  சீசன் 3 விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது.  பிக் பாஸ் சீசன் 3ன் மூன்றாவது வார முதல் நாளான நேற்று பாத்திமா பாபு எலிமினேசன் செய்யப்பட்டார் . இவர் தான் பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் போட்டியாளர் என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு பிக் பாஸ் வீட்டிலிருந்து யார் வெளியேற வேண்டும் என கமல் மற்ற போட்டியாளர்களிடம் கேட்ட பொழுது பெரும்பாலான போட்டியாளர்கள் மதுவுக்கு எதிராக தங்களது கருத்துக்களை முன் வைத்தனர்.  

ஆனால் எப்போதும் பிறர் வம்புக்கு போகாத லாஸ்லியா, மீரா மிதுன் மீது பகிரங்கமாக குற்றச்சாட்டை முன்வைத்தார் .இதனால் அதிர்ச்சியடைந்த மீரா மிதுன் ’உன்ன என்னோட ப்ரண்டுனு நினைத்தது தவறு’ என கூற. என் மனதில் தோன்றியதை கூறினேன் என கூறி, கோபமாக எழுந்து செல்கிறார் லாஸ்லியா.  ஏற்கனவே வனிதா தலைமையிலான சண்டைக்கார குழு அவ்வப்போது லாஸ்லியாவை  வம்பிற்கு இழுத்த வண்ணம் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

— Vijay Television (@vijaytelevision) July 8, 2019

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close