லாஸ்லியாவின்  பக்கம் சாயும் கவின், கடுப்பான சாக்ஷி அகர்வால்

  கண்மணி   | Last Modified : 08 Jul, 2019 05:44 pm
bigg-boss-3-today-episode-promo

பிக் பாஸ் சீசன் 3 சண்டையும், சச்சரவுமாக, தனது இரண்டு வாரத்தை கடந்து, மூன்றாவது வாரத்தில் அடியெடுத்து வைத்துள்ளது.  சென்ற வார எலிமினேஷன் முடிவடைந்துள்ளதால்.  பிக் பாஸ் வீட்டில் உள்ள மற்ற போட்டியாளர்கள் ரிலாக்ஸ் ஆகிவிட்டனர்.  இனியாவது சாக்ஷி அகர்வால் மகிழ்ச்சியாக இருப்பார் என்று பார்த்தால், வேறுறொரு பிரச்னையை  கிளப்பி மீண்டும் அழ துவங்கியுள்ளார்.

கவினிடம் சற்று நெருக்கமாக பழகும் சாக்ஷிக்கு திடீரென கவின் மாறிவிட்டாரோ என்கிற சந்தேகம் ஏற்பட்டதன் காரணமாக கவினிடம் , 'நீ ஏன் திடீரென லாஸ்லியாவிடம் நெருக்கமா பேசுற' என கேட்டு சண்டை போடுகிறார் சாக்ஷி அகர்வால். 

 

— Vijay Television (@vijaytelevision) July 8, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close