மதுவிற்கு எதிராக சூழ்ச்சி செய்யும் அபிராமி: பிக் பாஸ் வீட்டில் இன்று!

  கண்மணி   | Last Modified : 08 Jul, 2019 05:43 pm
bigg-boss-3today-episoded-promo

'எங்கள் வீட்டில் எல்லா நாளும் கார்த்திகை' என இன்முகத்தோடு களம் இறங்கிய பிக் பாஸ் 3 போட்டியாளர்களுக்கு இடையே முதல்பெரும் போராக வெடித்தது அபிராமி - மதுமிதா இடையேயான கலாச்சார பிரச்னை தான். இதனால் கோஷ்டி தகராறே வந்துவிட்டது. இதற்கிடையில் கமலின் நேரலை சந்திப்பின்போது அபிராமி, மதுவிற்கு ஆதரவு தெரிவிக்க, இதனால் கடுப்பான வனிதா தலைமையிலான அணி கொந்தளித்துவிட்டனர்.

ஒருவழியாக கலாச்சார போரை முடித்துவிட்டனர் என நினைத்தால். மீண்டும் மதுவுக்கு எதிராக சூழ்ச்சி செய்கிறார் அபிராமி. மதுவிடம் சமாதானம் செய்து கொண்டால் தனது நண்பர்கள் தன்னை ஒதுக்கி விடுவார்கள் என்பதை உணர்ந்த அபிராமி, மதுவை வம்பிழுக்கவே அவரிடம் பேசுவதாக சாக்ஷியிடம் கூறுகிறார்.

 

— Vijay Television (@vijaytelevision) July 8, 2019

 

newstm.in      

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close