மீரா மிதுன் மீது பழிசுமத்துகிறார் சேரன்? : பிக் பாஸில் இன்று  

  கண்மணி   | Last Modified : 10 Jul, 2019 11:43 am
bigg-boss-3-today-episode-s-promo

பிக் பாஸ் சீசன் 3 யின்  இன்றைய எபிசோடுக்கான ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது. இந்த ப்ரோமோவில் சேரனுக்கும், மீராவுக்கும் இடையே சண்டை மூள்கிறது. சேரன், மீரா, இருவரும் ஒரே டீமில் தான் இருக்கின்றனர். இந்நிலையில் மீரா சரியாக வேலை செய்வதில்லையோ என்கிற சந்தேகத்தின் பேரில் மீராவை வேலை செய்யாமல் தப்பிக்க பார்க்கிறார் என சேரன் கூற, கடுப்பான மீரா என் மீது  பழி போட பாக்கதீங்கன்னு கடுப்பா, பேசிட்டு எழுந்து சென்றுவிடுகிறார்.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close