ஷெரினை தேவதை என புகழும் தர்ஷன்: பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 10 Jul, 2019 03:37 pm
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் ஸீஸன் 3ல் இந்த வார டாஸ்காக வீட்டில் உள்ள போட்டியாளர்கள் கொலையாளியிடம் இருந்து தப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

மேலும் இந்த டாஸ்கில் கொலையாளியாக வனிதாவும், கொலையாளிக்கு உடந்தையாக முகினும் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த டாஸ்கிலும், தான் மாட்டிக்கொள்ள கூடாது என்பதற்காக வனிதா அபிராமி, மதுமிதா மீது குற்றச்சாட்டை  சுமத்தி வருகிறார்.

ஏற்கனவே சாக்ஷி, மோகன் வைத்யா ஆகியோர் கொலை செய்யப்பட்டுவிட்டதாக தெரிவிக்கப்பட்டு சுடுகாட்டில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இன்றைய எபிசோடில்  ஷெரின் கொலை செய்யப்பட்டு சுடுகாட்டிற்கு அனுப்பப்படுகிறார்.

இவர் குறித்து கருத்து கூறும் தர்ஷன் ஷெரின் ஒரு தேவதை என வர்ணிக்கும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.     

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close