மற்ற போட்டியாளர்களை அசிங்கப்படுத்தும் சரவணன் : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 11 Jul, 2019 12:55 pm
bigg-boss-3-today-episode-promo

பிக் பாஸ் சீசன் 3ன் 18ஆம் நாள் இன்று. இந்த சீசன் துவங்கியது முதல் எந்த வம்பிற்கும் போகாமல் தானுண்டு தன் வேலை உண்டு என இருப்பவர் சரவணன். அதோடு இவர் பிக் பாஸ் வீட்டில் கொடுக்கப்படும் எந்த டாஸ்க்கிலும் அதிக ஈடுபாடு இல்லாமலேயே இருந்து வருகிறார்.

இந்நிலையில் இந்த வார கேப்டனாக நியமிக்கப்பட்டிருக்கும் அபிராமிக்கும் சரவணனுக்கு இடையே டாஸ்க் தொடர்பாக கருத்து வேறுபாடு ஏற்படுகிறது.

இது குறித்த விவாதத்தின் போது, தனக்கு  மற்ற போட்டியாளர்கள் சப்போர்ட் செய்யாததால் கடுப்பாகும் சரவணன், எல்லாரும் உங்க வேலைய பாருங்க, ஏங்கிட்ட பேசினால் அசிங்கப்பட்டு போயிடுவீங்கன்னு கோபமாக பேசும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close