பிக் பாஸிடம் பஞ்சாயத்திற்கு போகும் வனிதா: பிக் பாஸ் வீட்டில் இன்று..

  கண்மணி   | Last Modified : 12 Jul, 2019 10:48 am
bigg-boss-3-today-episode-promo

பிக் பாஸ் சீசன் 3 துவங்கிய நாள் முதல் இன்று வரை மாஸ் காட்டி வருபவர் வனிதா. வீட்டில் உள்ள பெரும்பாலான போட்டியாளர்களிடம் இவர் தகராறு செய்துள்ளார்.  இதற்கிடையே, நேற்று வரை நடைபெற்ற கொலைகாரன் டாஸ்கில் திறம்பட செயல்பட்டதாக பிக் பாஸிடம் இருந்து பாராட்டுகளையும் பெற்றிருந்தார்.

இந்நிலையில், இன்றைய எபிசோடில், கொடுக்கபட்ட டாஸ்க் தொடர்பாக தர்ஷனுக்கும், வனிதாவிற்கும் இடையே சண்டை முற்ற சமாளிக்க முடியாமல் பிக் பாஸிடம் பஞ்சாயத்திற்கு செல்கிறார் வனிதா. இந்த பஞ்சாயத்து எப்படி முடிக்கப்படும் என்பதை இன்றைய எபிசோடில் பார்க்கலாம்.

 

— Vijay Television (@vijaytelevision) July 12, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close