தர்ஷனுக்கும், ஷெரினுக்குமிடையே என்ன விஷயம்? பிக் பாஸில் இன்று..

  கண்மணி   | Last Modified : 12 Jul, 2019 03:56 pm
bigg-boss-3-today-episode-promo

பிக் பாஸ் சீசன் 3 துவங்கி இன்றுடன் 19 நாட்கள் ஆகிறது. இந்த சீசனிலும் சண்டை, காதல், அழுகை என ஏகபோகமாக ஒளிபரப்பாகி வருகிறது. நேற்றைய சீசன் வரை யாரிடமும் அதிக வம்பு வைத்துக்கொள்ளாதவர்கள் என்றால் அது, தர்ஷன் மற்றும் லாஸ்லியா.

இந்நிலையில், டாஸ்க் தொடர்பாக வனிதாவிற்கும், தர்ஷனுக்கும் இடையே கருத்து மோதல் ஏற்படுகிறது. மற்றவர்களிடம் எப்போதும் சமாதானமாக போகும் தர்ஷன் இந்த முறை வனிதா மீது கடும் கோபத்தில் இருக்கிறார். இதற்கிடையில் சமாதானம் செய்ய வரும் ஷெரின், தர்ஷனிடம் காதல் பேச்சுகளால் கவரும்  வீடியோ வெளியாகியுள்ளது. 

newstm.in

 

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close