வனிதாவிற்கு சரியான பதிலடி கொடுத்தார் கமல்:பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 13 Jul, 2019 06:40 pm
bigg-boss-3-today-episode-promo

இன்று பிக் பாஸ்  3ன்  மூன்றாவது வார இறுதி நாள். இந்த சீசன் துவங்கியதிலிருந்து இன்று வரை எப்போதும் எல்லாரிடமும், குரலை உயர்த்தி பேசும் நபர் வனிதா மட்டுமே. அதிலும் இந்த வாரம் வனிதாவின் செயல் மிக எல்லை மீறி சென்றுவிட்டது. இனிமேல் விளையாட்டில் பங்கேற்க மாட்டேன் என கூறி மைக்கை கலட்டி வீசிவிட்டார்.

இந்நிலையில் போட்டியாளர்களை நேரலையில் சந்திக்கும் போது ஒருவரின் குரல் மட்டுமே எப்போதும் உயந்திருப்பது சரியில்லை என கூறுகிறார். 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close