மதுவிற்கு பதிலாக ரியாக்ட் செய்யும் சாண்டி :பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 14 Jul, 2019 12:55 pm
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் சீசன் 3ன்நான்காவது வார தொடக்க நாளான இன்று, ரசிகர்களால் காப்பாற்றப்படும் நபர் மற்றும் எலிமினேஷன் செய்யப்படும் நபர் குறித்த அறிவிப்பை கமல்ஹாசன் வெளியிடவுள்ளார். நேற்று மோகன் வைத்யா காப்பாற்றப்பட்டதை அடுத்து இன்று மது மிதா காப்பாற்றப்படுவார் மற்றும் வனிதா எலிமினேஷன் செய்யப்படுவர் என எதிர்பார்க்கப் படுகிறது.

தற்போது  வெளியாகியுள்ள ப்ரோமோ வீடியோவில் மது மிதா காப்பாற்றப்பட்டால் எவ்வாறு ரியாக்ட் செய்வார் என சாண்டியிடம் கமல் கேட்க,  மது மிதா போலவே சாண்டி நடித்து காண்பிக்கிறார்.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close