இரண்டு மனைவிகளும் ஒரே வீட்டில் : பதறும் பிக் பாஸ் சரவணன் 

  கண்மணி   | Last Modified : 14 Jul, 2019 04:21 pm
bigg-boss-3-today-episode-promo

பிக் பாஸ் சீசன் 3 ன் இரண்டு எவிக்சனிலும் தேர்ந்தெடுக்க பட்டவர் சரவணன், அதோடு பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த கொஞ்ச நாட்களிலேயே  வெளியில் செல்ல வேண்டும் என புலம்ப ஆரம்பித்து விட்டார்.

முதல் எவிக்ஷனில், வீட்டில் உள்ள சில போட்டியாளர்கள் சரவணனின் பெயரை தேர்ந்தெடுத்தும் ரசிகர்களின் ஆதரவு அதிகம் இருந்ததால் அவரை வெளியேற்ற வில்லை.

இந்த வாரமாவது தன்னை வெளியேற்றிவிடுவார்கள் என சரவணன் எதிர்பார்ப்பில் இருக்க, இந்த முறையும் ஏமாற்றம் அடைகிறார் சரவணன்.

இதற்கிடையே ஏன் வெளியில் செல்ல விரும்புகிறீர்கள், என கமல் ஹாசன் , கேட்க, அதற்கு பதில் அளிக்கும் சரவணன் என்னுடைய இரண்டு மனைவிகளையும் ஒரே வீட்டில் விட்டு விட்டு வந்திருக்கிறேன், அதனால் பயமாக இருக்கிறது என வித்யாசமான பதிலை முன் வைக்கிறார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close