மாறி மாறி புகழ்ந்து கொள்ளும் அபிராமியும்,முகினும் : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 15 Jul, 2019 06:37 pm

பிக் பாஸ் சீசன் 3 -இல் இன்று நான்காவது வாரம். இந்த வாரத்தின் முதல் டாஸ்கின் படி, கொடுக்கப்படும் துண்டு சீட்டில் மிக பிடித்த நபர் குறித்து கூற வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அப்போது முகின், அபிராமியையும், அபிராமி, முகினையும் புகழ்ந்து தள்ளும் வீடியோ ப்ரோமோ வெளியிடப்பட்டுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close