கவினுக்காக சாக்ஷியிடம் கெஞ்சும் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 18 Jul, 2019 01:47 pm
bigg-boss-3-promo

பிக் பாஸ் சீசன் 3 போட்டியாளர்களான சாக்ஷி , கவினின் காதல் விவகாரத்திற்குள் எதிர்பாராத விதமாக மாட்டிக்கொண்டார்லாஸ்லியா . இதனால் அடிக்கடி சாக்ஷி, கவின் மற்றும் லாஸ்லியாவிற்கு இடையே பிரச்னை எழுந்த வண்ணம் இருந்தது.

இந்நிலையில் இந்த சண்டையை முடிவிற்கு கொண்டு வரும் விதமாக லாஸ்லியா. சாக்ஷியிடம் கவினுக்காக பரிந்து பேசுகிறார் மேலும் தனக்கும் கவினுக்கும் இடையே காதல் இல்லை என்பதையும் தெரிவிக்கிறார் லாஸ்லியா.  

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close