அடுத்தவர்களின் உணர்வுகளோடு விளையாடும் கவின்: பிக் பாஸ் லாஸ்லியா 

  கண்மணி   | Last Modified : 19 Jul, 2019 03:57 pm
bigg-boss-today-episode-s-promo

பிக் பாஸ் சீசன் 3யை பரபரப்பாக வைத்திருந்தவர்கள் எலிமினேஷன் செய்யப்பட்ட பிறகு, பிக் பாஸ் சோ சிறிது மந்தமாக போகிறது என ரசிகர்கள் பீல் செய்தனர். இந்த கவலையை போக்கும் விதமாக கவின், லாஸ்லியா, சாக்ஷிக்குமிடையே முக்கோண காதல் தொடர்பான பிரச்னை வெடித்துள்ளது.  இது தொடர்பாக கவினிடம் பேசும் லாஸ்லியா, பிறர் உணர்வுகளில் விளையாடுவது மிகவும் தவறு என கோபமாக கூறுகிறார்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close