காலர் ஆஃப் தி வீக்கில் பதில் சொல்ல திணறிய கமல்: பிக் பாஸில் இன்று

  கண்மணி   | Last Modified : 21 Jul, 2019 05:55 pm
bigg-boss-3-today-episode-promo

பிக் பாஸ் சீசன் 3ல் ஒவ்வொரு வார முதல் நாளில் ரசிகர்கள் தொலைபேசி வாயிலாக கமல் மற்றும் பிக் பாஸ் வீட்டில் இருக்கும் போட்டியாளர்களிடம் உரையாடலாம். அதன் படி இந்த வார முதல் நாளான இன்று பிக் பாஸ் சோவிற்கு கால் செய்யும் ரசிகர் ஒருவர் கமலிடம் ”நீங்கள் கவுண்டமணி செந்தில் போன்ற அல்லது வடிவேல் போல இருப்பிற்களா?  என  கேட்க்கிறார்.

இந்த கேள்விக்கு பதில் கூற  முடியாமல் கமல் திணறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. உணமியில் இந்த கேள்வி கமல் அரசியலில், கூட்டணி சேர்வாரா? அல்லது தனித்து நிற்பாரா? என்னும் அர்த்தம் கொண்ட கேள்வியாக இருக்கிறது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close