இரண்டாக உடையும் பிக் பாஸ் வீடு : பிக் பாஸ் வீட்டில் இன்று! 

  கண்மணி   | Last Modified : 23 Jul, 2019 12:44 pm
bigg-boss-3-today-episode

ஒரு வழியாக சென்ற வார பெரும் பிரச்னைகள் பலவற்றை முடித்து கொண்ட பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுக்கு, புதிதாக டாஸ்க் ஒன்று கொடுக்கப்படுகிறது. அந்த டாஸ்கில் பாம்புப்பட்டி, கீரிப்பட்டி என இரண்டு கிராம மக்களாக, போட்டியாளர்கள் பிரிய வேண்டும் என கூறப்பட்டுள்ளது.

இவ்வாறு இரு குழுக்களாக பிரியும் போட்டியாளர்களுக்கிடையே எந்த ரூபத்தில் பிரச்னை கிளம்பப்போகிறது என்பதை இன்றைய எபிசோடில்  காண்போம்.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close