சேரனுக்கு நாகரிகம் தெரியாதா? பிக் பாஸ் மீரா ஆவேசம்

  கண்மணி   | Last Modified : 23 Jul, 2019 12:58 pm
bigg-boss3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல், 16 வது போட்டியாளராக வந்தவர் மீரா மிதுnன். இவரை ஏற்றுக்கொள்வதில் மற்ற போட்டியாளர்களுக்கு இன்று வரை தயக்கம் இருந்து கொண்டேதான் இருக்கிறது. அதோடு, இதுவரை நடைபெற்ற நான்கு நாமினேஷனிலும், மீராவின் பெயரை பெரும்பாலான போட்டியாளர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

மற்ற போட்டியாளர்களை விட மிராவிற்கும், சேரனுக்கும் இடையே அதிக கருத்து வேறுபாடும், வெறுப்பும் நிலவி வருகிறது. இந்நிலையில், "கொஞ்சம் நாகரிகமாக நடந்து கொள்ள சொல்லுங்கள்" என மீரா, சேரனை குறித்து கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close