மாதவனுடன் இணையும்  ”கடவுள் பாதி மிருகம் பாதி” புகழ் ஜகன்!

  கண்மணி   | Last Modified : 26 Jul, 2019 01:17 pm
jagan-joins-madhavan-movie

ராக்கெட்ரி – தி நம்பி எஃபெக்ட் என்ற பெயரில் திரவ எரிபொருளை பயன்படுத்தி ராக்கெட் அனுப்பும் திட்டத்தை வடிவமைத்த விஞ்ஞானி நம்பி நாராயணன் பற்றிய கதை படமாக உருவாகி வருகிறது.

இதில் விஞ்ஞானி நம்பி நாராயணன் வேடத்தில் மாதவன் நடிப்பதோடு, இந்த படத்தையும் அவரே இயக்குகிறார்.

தமிழ், தெலுங்கு, இந்தி, ஆங்கிலம் என 4 மொழிகளில் ஒரே நேரத்தில் தயாராகி வரும் இந்த படத்தில் விஞ்ஞானி கதாபாத்திரத்தில்  பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான ”கடவுள் பாதி மிருகம் பாதி” நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகர் ஜகன் நடித்துள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close