டாஸ்கில்  யாரு பெஸ்ட் : மோதிக்கொள்ளும் பிக் பாஸ் போட்டியாளர்கள்! 

  கண்மணி   | Last Modified : 26 Jul, 2019 02:09 pm
bigg-boss-3-today-episode-s-promo

இந்த வார டாஸ்காக பிகா பாஸ் சீசன் 3ல் கிராம பஞ்சாயத்து டாஸ்க் கொடுக்கப்பட்டது.

இந்த டாஸ்கை விளையாடும் பொழுது மீரா,சேரன், மது என பெரும்பாலான போட்டியாளர்கள் விதிமுறைகளை மீறி வாக்குவாதம் செய்த வண்ணமே தான் விளையாடினர்.

இந்நிலையில் இந்த டாஸ்கை யார் பெஸ்ட்டாக விளையாடினார்கள் என தேர்ந்தெடுக்க வேண்டும் என பிக் பாஸ் கூறுகிறார்.

அதன் படி தேர்ந்தெடுக்கப்பட்ட பெயர் பட்டியலில் மீராவின் பெயர் முதல் இடத்தில் வர, இதனால் கடுப்பான மற்ற போட்டியாளர்கள் வாக்குவாதம் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close