கவர்ச்சி புகைப்படத்துடன் நன்றி தெரிவித்துள்ளார் பிக் பாஸ் மீரா மிதுன்!

  கண்மணி   | Last Modified : 30 Jul, 2019 12:43 pm
big-boss-meera-mithun-said-thanks-to-fans

பிக்பாஸ் சீசன் 3யை விறுவிறுப்பாக வைத்திருந்ததில் முக்கிய பங்கு வகிக்கும் போட்டியளராக இருந்தவர் மீரா மிதுன் . இவருக்கும் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் பெரும்பாலான  போட்டியளர்களுக்கும் அடிக்கடி மோதல் வெடித்த வண்ணம் தான் இருந்தது.

இதற்கிடையே நான்கு வாரங்களாக ரசிகர்களின் ஆதரவோடு எலிமினேஷனில்  இருந்து காப்பாற்றப்பட்ட மீரா மிதுன், சென்ற வாரம் சேரன் மீது சுமத்திய குற்றச்சாட்டின் காரணமாக ரசிகர்களின் ஆதரவை இழந்து வெளியேற்றப்பட்டார்.   

இந்த நிலையில் மீரா மிதுன் தனது இன்ஸ்டாகிராம்  பக்கத்தில் கவர்ச்சி புகைப்படத்துடன் கூடிய ஒரு பதிவை வெளியிட்டுள்ளார். அதில் இதுவரை நீங்கள் அளித்த ஆதரவுக்கு நன்றி என கூறியுள்ளார் மீரா மிதுன்.

 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

Thank you To All ❤ Love you Support ❤ #meera #meeramithun

A post shared by Meera Mitun (@meeramitun) on

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close