சேரனை மரியாதைக் குறைவாக திட்டும் சரவணன்: பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 02 Aug, 2019 11:37 am
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3 ல் தற்போது இருக்கும் போட்டியாளர்களில் வயதிலும் அணுவத்திலும் மூத்தவர்களாக இருப்பவர்கள் சேரன் மற்றும் சரவணன் . இவர்களுக்குள் இதுவரை எந்த வித வாக்குவாதமும் நடைபெற்றது இல்லை.

இதற்கிடையில்  இந்த வாரம் நடைபெற்ற 'ஆட்டம் போடு' டாஸ்கில் சரவணன் விஜயகாந்த் போலவும், சேரன் ரஜினி காந்த் போலவும் வேடமிட்டு நடனம் ஆடினார்.

இந்நிலையில் இருவரின் வேடங்கள் மற்றும் நடிப்பு குறித்த விமர்சனத்தின் போது சேரனை சரவணன் மரியாதை குறைவாக பேசும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close