எல்லை மீறிய சரவணனால் அதிர்ச்சியடைந்த போட்டியாளர்கள் : பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 02 Aug, 2019 01:20 pm
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வாரம் நடைபெற்ற ’ஆட்டம் போடு’ டாஸ்கில் யாரெல்லாம் நன்றாக நடித்தது என்கிற விவாதம் எழுகிறது. விவாதத்தின் போது சரவணனின் நடிப்பு குறித்து விமர்சிக்கிறார் சேரன்.

 இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்ற  சரவணன், தன் எல்லையை மறந்த விதமாக சேரனை மிகவும் தரக்குறைவாக பேசுகிறார்.

இதுவரை பொறுமையை மட்டுமே கட்டிக்காத்து வந்த சரவணனின் இந்த செயல்  பிக் பாஸ் வீட்டிற்குள்  இருக்கும் போட்டியாளர்களை அதிர்ச்சியடைய  வைத்துள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close