தலைவர் பதவிக்காக ரத்தம் சிந்தும் மதுமிதா: பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 02 Aug, 2019 05:56 pm
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் சீசன் 3 துவங்கிய முதல் வாரத்திலிருந்து எலிமினேஷனுக்காக மதுமிதாவை போட்டியாளர்கள் பரிந்துரை செய்து வருகின்றனர். இந்த வாரமும் மதுமிதா நாமினேட் ஆகியுள்ளார்.

இதற்கிடையே கொடுக்கப்பட்டுள்ள டாஸ்கில்  போட்டியிட்டு வெற்றிடயடைந்தால் இந்த வாரத்திற்கான தலைவர் பதவியும், எலிமினேஷனிலிருந்து தப்பிக்கும் வாய்ப்பும் கிடைக்கும் என சொல்லப்படுகிறது. இதனால் முகின் மற்றும் சாண்டியுடன் போட்டியில் களமிறங்கும் மதுமிதா காயமடையும் காட்சிகள் கொண்ட ப்ரோமோ வெளியாகியுள்ளது.     

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close