முகேன் - அபிராமி இடையே கிளம்பிய சந்தேகம் ;கட்டிலை சேதப்படுத்தும் முகேன் : பிக் பாஸில் இன்று! 

  கண்மணி   | Last Modified : 05 Aug, 2019 04:00 pm
bigg-boss-today-episode

பிக் பஸ் சீசன் 3ல் கவின் -சாக்ஷி ஆகிய ஜோடிக்குப் பிறகு சேர்ந்து சுற்றித் திரிபவர்கள் முகேன் - அபிராமி ஜோடியினர். பிக் பாஸ் வீட்டிற்குள் வந்த முதல் நாளே நண்பர்கள் ஆனவர்கள் அபிராமி மற்றும் சாக்ஷி .

சில நாட்களுக்கு பிறகு இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மற்ற போட்டியாளர்களிடம் இருந்து பிரிந்து முகேனுடன் நெருக்கமாக பழக ஆரம்பித்தார் அபிராமி இந்நிலையில், முகேன் - சாக்ஷிக்கு ஆதரவு அளித்து தன்னை புறக்கணிப்பதாக முகேனிடம் , அபிராமி கேட்க, அதனால் ஆத்திரமடையும் முகேன் கட்டிலில் ஓங்கி குத்தும் ப்ரோமோ வெளியாகி உள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close