இந்த வார  எலிமினேஷனுக்காக நாமினேட் ஆகிறார் லாஸ்லியா: பிக் பாஸில் இன்று!  

  கண்மணி   | Last Modified : 05 Aug, 2019 04:17 pm
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் சீசன் 3ல் இன்று நாமினேஷன் ப்ராசஸ் நடைபெறுகிறது .

கவின் - சாக்ஷி இடையேயான காதல் பிரச்னையில் லாஸ்லியா மிகவும் மனமுடைந்திருந்தார். இதனால் மற்ற போட்டியாளர்களிடமும் தனது கோபத்தை அவ்வப்போது காட்டிவந்தார் லாஸ்லியா.

இந்தக் காரணங்களை கூறி வீட்டில் உள்ள போட்டியாளர்களில் பெரும்பாலானோர் லாஸ்லியாவை நாமினேட் செய்யும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close