காரணம் தெரியாமல் கதறும் பிக் பாஸ் போட்டியாளர்கள்: பிக் பாஸில்  இன்று..

  கண்மணி   | Last Modified : 06 Aug, 2019 11:52 am
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் சீசன் 3லிருந்து சரவணன் வெளியேற்றப்பட்டுள்ளார். இந்த தகவல் சரவணன் வெளியேறிய பின்னர் பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு தெரிவிக்கப்படுகிறது. ஆனால் என்ன காரணத்திற்காக சரவணன் வெளியேற்றப்பட்டார் என்கிற விவரம் சொல்லப்படவில்லை.

இந்த தகவலை கேட்ட பிக் பாஸ் போட்டியாளர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். அதோடு சரவணனின் நெருங்கிய நண்பர்களாக பழகிய சாண்டி மற்றும் கவின் உள்ளிட்டோர் கதறி அழும் ப்ரோமோ வீடியோ வெளியாகியுள்ளது. 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close