தர்ஷனுக்காக பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு வந்த பெண் போட்டியாளர் :பிக் பாஸில்  இன்று 

  கண்மணி   | Last Modified : 08 Aug, 2019 02:06 pm
bigg-boss-3today-episode-promo

பிக் பாஸ் சீசன் 3 வீட்டிற்குள் நடிகை கஸ்தூரி எண்ட்ரி கொடுத்துள்ளார். வீட்டிற்குள் வந்தவுடன் தனது முதல் வேலையாக, முன்பு நடந்த சர்ச்சைக்குரிய விஷயங்கள் குறித்த கேள்விகளை எழுப்புகிறார் கஸ்தூரி.

அதன்படி சேரனிடம் மீரா கூறிய புகார் குறித்து சூசகமாக பேசுகிறார் கஸ்தூரி. இதற்கிடையே செரினிடம் நீங்கள் எதற்காக பிக் பாஸ் வீட்டிற்கு வந்தீர்கள்? என கேட்க தர்ஷனுக்காகத் தான் என பதிலளிக்கிறார் செரின். 

ஏற்கனவே தன்னை விட வயது குறைந்த தர்க்ஷன் மீது செரினுக்கு ஈர்ப்பு ஏற்பட்டுள்ளதாக, சமூக வலைத்தளங்களில் கண்டனம் எழுந்துள்ள நிலையில் செரினின் இந்த பதில்  சற்று அதிர்ச்சியை ஏற்படுத்துவதாக உள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close