வந்த முதல் நாளே போட்டியாளர்களுடன் மோதும் கஸ்தூரி :  பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 08 Aug, 2019 05:57 pm
bigg-boss-3-today-episode

பிக் பாஸ் சீசன் 3யில் வைல்டுகார்ட்  எண்ட்ரி மூலம் நடிகை கஸ்தூரி நுழைந்துள்ளார்.  புதிதாக வந்த இவருக்கு சில சிறப்பு பவர்கள் கொடுக்கப்படுகிறது.

பிக் பாஸ் கொடுத்த டாஸ்கான குடை பிடிப்பது, தலைகீழாக நிற்பது, தோப்புக்கரணம் போடுவது போன்ற செயல்பாடுகளை தான் நினைக்கும் நபரை செய்ய வைக்கலாம், என்கிற பவரை பயன்படுத்தி  மற்ற போட்டியாளர்களுடன், வந்த முதல் நாளே மோதுகிறார் கஸ்தூரி.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close