மூன்று வித நட்பு குறித்து கேள்வி எழுப்பும் கமல்: பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 10 Aug, 2019 03:26 pm
bigg-boss3-today-episode-tamil

பிக் பாஸ் சீசன் 3ல் இருக்கும் போட்டியாளர்கள் வந்த சில வாரங்களிலேயே பல ஜோடி காதல் கதைகளை உருவாக்கியுள்ளனர். இதுகுறித்த கேள்வி எழும்பும் போதெல்லாம் நட்பு மட்டுமே எங்களுக்குள் என கூறி வருகின்றனர்.

மேலும் அபிராமி - முகேன் இடையேயான நட்பு ரீதியான கோபத்தினால் முகேன் பிக் பாஸ் வீட்டிற்குள் இருந்த கட்டிலை சேதப்படுத்தினார்.  இது நட்பு தானா? என்கின்ற சந்தேகம் பிக் பாஸ் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.

இந்நிலையில் இந்த வார இறுதி நாளான இன்று போட்டியாளர்களை நேரலையில் சந்திக்கும் கமல் இவர்களின் நட்பு குறித்தான கேள்வி எழுப்ப உள்ளார். 

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close