பிக் பாஸ் சீசன் 3ல் இந்த வார எலிமினேஷன் இவர்தானாம்?

  கண்மணி   | Last Modified : 11 Aug, 2019 09:18 am
bigg-boss-3-elimination

பிக் பாஸ் சீசன் 3ல் 6வது எலிமினேஷன் இன்று நடைபெற உள்ளது.  இந்த எலிமினேஷனுக்காக அபிராமி, லாஸ்லியா, சாக்ஷி ஆகிய மூன்று போட்டியாளர்கள் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் சென்றவாரம் அபிராமி முகேனுடன் சில பிரச்னைகளில் ஈடுபட்டிருந்தார்.  இருந்தும் அவ்வப்போது தனது தவறுகளை உணர்ந்து மன்னிப்பும்  கேட்டுவிட்டார். ஆனால் சாக்ஷி தன்னை பாவம் என நிரூபிப்பதில் குறியாக இருப்பதுடன், அடுத்தவர்களின் அனுதாபத்தை பெறுவதிலேயே மும்மரமாக இருக்கிறார்.

எனவே இந்த வாரம் அதிக ஓட்டு பெறும் போட்டியாளராக லாஸ்லியாவும்,  குறைவான ஆதரவைப் பெற்று வெளியேற்றப்படும் போட்டியாளராக சாக்ஷியும் இருப்பார் என தெரிகிறது.  

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close