அபிராமியிடம் கொளுத்திப்போடும் வனிதா :பிக் பாஸில் இன்று 

  கண்மணி   | Last Modified : 13 Aug, 2019 11:08 am
bigg-boss-3-today-promo

பிக் பாஸ் சீசன் 3ல் விருந்தினராக வனிதா வந்துள்ளார். வந்தவுடனேயே தனது வேலையை ஆரம்பித்து விட்ட வனிதா ஒவ்வொரு போட்டியாளர்களின் செயல் குறித்து நேற்றைய எபிசோடில் கடுமையாக விமர்சித்திருந்தார்.  அதிலும் கவினிடம் 'உனக்கு மதிப்பே இல்லை' என மிகவும் கடுமையான வார்த்தைகளால் பேசியிருந்தார் வனிதா.   

இந்நிலையில் முகேன் குறித்து அபிராமியிடம் விமர்சிக்கும் வனிதா, அவர் குறித்த ரகசியத்தை அபிராமியிடம் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close