மோதலில் முடிந்த  முகேன் - அபிராமி இடையேயான காதல் : பிக் பாஸில் இன்று

  கண்மணி   | Last Modified : 13 Aug, 2019 12:48 pm
bigg-boss-3-today-episode-promo

பிக் பாஸ் சீசன் 3ல் சாக்ஷி - கவினுக்கும் இடையேயான காதல், சாக்ஷி வெளியேற்றப்பட்டதால் ஒருவழியாக  முடிவுக்கு வந்துவிட்டது.  இந்த குறையை தீர்க்கும் விதத்தில், அபிராமி - முகேன் இடையேயான காதல் விஸ்வரூபம் எடுத்துள்ளது.

ஏற்கனவே கமல் நேரலையில் போட்டியாளர்களை சந்திக்கும் பொழுது  இவர்களுக்கு இடையேயான காதல் முகேனின் வளர்ச்சியை பாதிக்கும் என கூறியிருந்தார். இது போதாதென்று பிக் பாஸ் வீட்டிற்குள் விருந்தினராக நுழைந்த வனிதா முகேன் குறித்த சில உண்மைகளை அபிராமியிடம் கூறுகிறார்.

இந்நிலையில் போட்டியிலிருந்து வெளியேற்றப்பட்டாலும் முகேனை காதலிப்பேன் என கூறியிருந்த அபிராமி. இருவருக்கும் இடையேயான பிரச்னை குறித்த விவாதத்தின் போது ஆத்திரத்தில் முகேனை தாக்க முற்படும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்
NEWSTM TOP

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
NEWSTM TOP
[X] Close