பிக் பாஸ் 3ல் பெண்கள் அடிமை படுத்தப்படுகிறார்கள் ?: கொந்தளிக்கும் மதுமிதா !

  கண்மணி   | Last Modified : 14 Aug, 2019 11:03 am
bigg-boss3-today-episode

பிக் பாஸ் சீசன் 3ல் இதுவரை நடைபெற்ற எல்லா பிரச்னைக்கும் பெண் போட்டியாளர்களில் ஒருவரை தான் குற்றம் சாட்டி வந்தனர். சமீபத்தில் நடந்த கவின் - சாக்ஷி மற்றும் அபிராமி - முகேன் இடையேயான விவகாரத்தில் கூட பெண் போட்டியாளர்கள் மீதுதான் குற்றம் சுமத்தப்பட்டது.

இந்நிலையில் பெண் போட்டியாளர்களை, ஆண் போட்டியாளர்கள் அடிமை படுத்துவதாகவும், பயன்படுத்திக் கொள்வதாகவும் மதுமிதா மிகுந்த கோவத்தில் கூறும் ப்ரோமோ வெளியாகியுள்ளது. 

 

— Vijay Television (@vijaytelevision) August 14, 2019

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close