கவினின் செயலை ஆதரிக்கிறாரா லாஸ்லியா?  பிக் பாஸில் இன்று!

  கண்மணி   | Last Modified : 14 Aug, 2019 12:40 pm
bigg-boss-today-episode

பிக் பாஸ் சீசன் 3 துவங்கிய முதல் வாரத்திலேயே நான்கு பெண் போட்டியாளர்களை காதலிப்பதாக கூறி சர்ச்சையை கிளப்பினார் கவின். இதனால் சாக்ஷி எலிமினேட் ஆகும் அளவிற்கு பிரச்னை பெரிதானது. அதோடு வந்த முதல் இரண்டு வாரங்களில் மகிழ்ச்சியாக சுற்றித்திரிந்த லாஸ்லியாவின்  குணமும் இந்த விவகாரத்தால் மாற்றத்தை சந்தித்துள்ளது.

இந்நிலையில் ஆண்கள் ,பெண் போட்டியாளர்களை அடிமையாக்குவதாக புதிய பூகம்பத்தை கிளப்பியுள்ளார் மதுமிதா. இது குறித்த விவாதத்தின் போது கவினின் செயல்பாடுகளை விமர்சிக்கிறார் மதுமிதா.

அப்போது இடையில் வரும் லாஸ்லியா: கவினின் செயல் மக்களுக்கே பிரச்னையில்லாத போது, நீங்கள் பேச தேவையில்லை என மதுமிதாவை கடிந்து கொள்ளும் ப்ரோமோ வெளியாகியுள்ளது.

 

 

newstm.in

சுட சுட சுவரஸ்யமான தகவல்களுடன் நியூஸ்டிம் மொபைல்ஆப் ! இங்க கிளிக் செய்யுங்கள்.

தெறிப்பு செய்திகளுக்கு...

  இங்கே சொடுக்கவும்

எங்களை பின் தொடர

ராசி பலன்கள் / முக்கிய செய்திகளை தினமும் மின்னஞ்சலில் பெற SUBSCRIBE செய்யவும்
Advertisement:
[X] Close